தீராத சிறுநீர் கடுப்பை எப்படி விரட்டலாம் தெரியுமா ?

 
urin urin

பொதுவாக சில நேரத்தில்  சிறுநீர் கடுப்பு வந்து நம்மை பாடாய் படுத்தியெடுக்கும் ,இதற்கு பல்வேறு இயற்கை வழி சிகிச்சை இருந்தாலும் ,இதை உடனே குணமாக்க வெங்காயம் மூலம் எப்படி குணமாக்கலாம் என்று பார்க்கலாம் 

1.முதலில் ஒரு முழு வெங்காயத்தை ஒரு தட்டில் எடுத்து வைத்து  கொள்ளவும் 
2.பின்னர் அந்த வெங்காயத்தை ஒரு கத்தியால் துண்டு துண்டாக நறுக்கி எடுத்து கொள்ளவும் .
3.பின்னர் சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை  ஒரு கிண்ணம் தண்ணீரில் போடவும் 
4.பின்னர் அந்த வெங்காயத்தை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 
5.பிறகு அந்த  தண்ணீரை ஆறிய பிறகு குடியுங்கள்
6..சிறிது நேரத்தில் சிறுநீர் கடுப்பு மாயமாய் மறைந்து போகும் .
7..சிலரின் தீராத சிறுநீர் கடுப்பை வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிட்டாலும்
சிறுநீர் கடுப்பை ஓட ஓட விரட்டலாம் 
8.ஒரு முழு வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள்,
வைட்டமின்கள் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.அதனால் அது பல மருத்துவ குணமுடையது