தயிருடன் பெர்ரி சேர்த்து சாப்பிட நம் உடலில் நேரும் மாற்றம் என்ன தெரியுமா ?

 
curd

பொதுவாக உடல் பருமன் வந்தாலே உடலில் பல்வேறு நோய்களுக்கும் ஆளாக நேரிடும் . உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள். அப்படி சில உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என்று பார்க்கலாம்

1.உடல் எடையை குறைக்க  முதலாவதாக சாப்பிட வேண்டியது உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த டார்ச் சாக்லேட்.

weight loss

2மேலும் உடல் எடையை குறைக்க ஆப்பிளை உலர்த்தி சுட்டு ஆப்பிள் சிப்ஸ் சாப்பிட்டால் நல்லது.

3.உடல் எடையை குறைக்க  இரும்புச்சத்து, பொட்டாசியம் ,புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேரிச்சம்பழம் சாப்பிடலாம்

4. அந்த பேரீட்சை   நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது

5.மேலும் உடல் எடையை குறைக்க  சர்க்கரை வள்ளிக்கிழங்கை நாம் உணவில் சேர்க்கும்போது அதில் இருக்கும் வைட்டமின் சி எடையை குறைக்க உதவும் 

6.மேலும் அதில் உள்ள விட்டமின் கூட உடல் எடையை குறைக்க உதவுகிறது.

7.மேலும் உடல் எடையை குறைக்க தயிருடன் பெர்ரி சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.

8.அப்படி சாப்பிடும் போது அது நம் உடல் எடையை குறைக்க உதவும்.

9.எனவே உடல் எடையை குறைக்க ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருள்களை உணவில் சேர்த்து வரலாம்

10.இதன் மூலம் உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.