ஆப்பிள் டீ குடிப்பதால் நம் உடலில் குணமாகும் நோய்கள்

 
green tea health tips

பொதுவாக ஆப்பிள் முதன்முதலில் மத்திய ஆசியாவில் பயிரிடப்பட்டது .பின்னர் அனைத்து குளிர் பிரதேசங்களிலும் விளைவிக்கப்படுகிறது .இதை சாப்பிடுவதாலும் .இதில் தேநீர் தயாரித்து குடிப்பதாலும் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் .
1.ஆப்பிளில் நீர் சத்தும் மாவு சத்தும் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் கூட இதை அளவோடு சாப்பிடலாம் .
2.மேலும் இதை சாப்பிட்டால் குடல் பாதையில் உள்ள நுண்கிருமிகளை அழித்து நம் குடலை ஆரோக்கியமாக வைக்கலாம் ,

apples
3.மேலும் இதில் ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியுள்ளது .சர்க்கரை அளவை குறைக்க உதவும்  ஆப்பில் தேநீர் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்
4.ஆப்பிள் டீ தயாரிக்க, உங்களுக்கு ஆப்பிள், எலுமிச்சை சாறு மற்றும் இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றை முதலில் எடுத்து கொள்ளுங்கள்
5.முதலில் ஆப்பிளை சிறிய துண்டுகளாக வெட்டி தனித்தனியாக வைக்கவும். அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை சூடாக்கி, தண்ணீர் போதுமான அளவு சூடாக்கிகொள்ளவும்
6.பின்னர் அந்த சூடு தண்ணீரில்  இலவங்கப்பட்டை தூள் மற்றும் ஆப்பிள் துண்டுகளை போட்டு, சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.
7.பின்னர் அந்த தண்ணீர் பாதியாகக் கொதித்ததும் வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சைச் சாற்றைக் கலக்கவும்.  இப்போது உங்கள் ஆப்பிள் டீ தயார். குடித்து நோய்களை குணமாக்கி கொள்ளவும்