ஊறவைத்த இந்த பழம் நம் எலும்புகளை காக்கும்

 
aththi

பொதுவாக பழங்கள் வாங்கி சாப்பிட்டால் நிறைய ஆரோக்கியம் கிடைக்கும் .அதிலும் அத்தி பழத்துக்குள் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளது ,இந்த பழத்தின் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.இந்த பழத்தில் 2 அல்லது 3 பழத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து அதை மறுநாள் சாப்பிட பல நோய்களை வெல்லலாம் .
2.இப்படி சாப்பிட மலசிக்கலால் பிரச்சினையிலிருந்து காக்கலாம் .

moottu pain tips from aththi milk
3.மேலும் நாம் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகும் ,மேலும் ரத்தம் சுத்தமடையும் .
4.மேலும் இதய நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் ,இப்படி ஊறவைத்த அத்தி பழத்தில் நம் எலும்புகளுக்கு அபரிதமான ஆற்றல் கிடைக்கும்  ,
5.மேலும் இதிலுள்ள விட்டமின் ஏ நம் கண்களுக்கு நல்ல பார்வையை கொடுக்கும் .இது மார்பக புற்று நோய் வராமல் தடுக்கும் .
6.அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது   
7.எனினும் உலர்ந்த அத்திப்பழத்தில் அதிகளவு சக்கரை இருப்பதனால் சுகர் பேஷண்டுகள் இதனை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.