பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் இந்த காய் .

 
cancer

பொதுவாக ஊதா நிற முட்டைகோஸில் வைட்டமின் கே ,சி ,ஏ ,மற்றும் பொட்டாசியம் ,கால்சியம் என்று பலவிதமான ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.இதனை சாலட் செய்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால் நம் உடலுக்கு பலவிதமான ஆரோக்கியம் கிடைக்கிறது .
2.இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடை குறைக்க நினைப்போருக்கு ஏற்ற காய் இது ,மேலும் இதில் உள்ள சில தாதுக்கள் ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய ஆரோக்க்கியத்தை மேம்படுத்துகிறது .

heart
3.இது நோய் எதிர்ப்பு சக்த்தியை மேம்படுத்தி ,சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது .இது மலசிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளை தீர்க்கிறது .
4.மேலும் வயிற்று புண்களுக்கு இதை ஜூஸ் செய்து குடிக்கலாம் .மேலும் இதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம்
5.இந்த முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் இது எலுமு்புகளை உறுதியாக வைத்திருக்கச் செய்யும்.
6.முட்டைகோஸ் போன்ற இலைவடிவ காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பதினெட்டு சதவீதம் அளவுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து குறைவதாக  ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.