பாலில் இந்த பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் எந்த நோயை வெல்லலாம் தெரியுமா ?

 
milk

பொதுவாக  முந்திரி பருப்பின் ஆரோக்கியம் நமக்கு முழுதாக கிடைக்க எந்த வகையில் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம் என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்

1.சிலருக்கு எலும்புகள் பலவீனமாக இருக்கும் .அப்போது பாலில் ஊறவைத்த முந்திரியை உட்கொள்வது எலும்புகள் மற்றும் தசைகளுக்கு நன்மை பயக்கும்
2.பாலில் ஊற வச்ச முந்திரியை உண்பது  மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகிறது.இதை எப்படி ஊற வைக்கலாம் என்று பாப்போம்
3.முதலில், ஒரு கிளாஸ் பால் எடுத்து கொள்ளவும் .பின்னர் அதில் 3-5 முந்திரியை ஊறவைத்து, இரவு முழுவதும் அப்படியே ஊற விடவும்.
4.மறுநாள்  காலையில் முந்திரியை பாலில் சரியாக வேகவைக்கவும்.

mundhiri
5.பின்னர் பாலில் வெந்த முந்திரியை மென்றுவிட்டு பாலை  குடிக்கவும்.
6.முந்திரியை பாலில் கொதிக்க வைப்பதால் முந்திரி மிகவும் சூடாக இருக்கும்.
7.முந்திரி பருப்பை இரவில் பாலில் ஊற வைத்து, காலையில் சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் வயிற்றை எளிதில் சுத்தம் செய்யலாம்.   
8.பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிடுவதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும் .இதனால்  விரைவில் எந்த நோயும் வராமல், எப்போதும் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பீர்கள்.