குடை மிளகாயில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்

 
heart

பொதுவாக  குடை மிளகாயில் காரம் இல்லை ,ஆனால் நம் உடலுக்கு பல நண்மைகள் உண்டு .இந்த குடை மிளகாயின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த குடை மிளகாய் நமக்கு புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது .மேலும் நமக்கு உடல் வலி ஏற்படாமல் பாதுகாக்கிறது ,
2.மேலும் நம் இதயத்திற்கு நன்மை சேர்க்கும் ,இந்த குடை மிளகாய் நம் சருமத்திற்கு நன்மை பயக்கும் ஆற்றல் கொண்டது .மேலும் இந்த மிளகாய் கிட்னிக்கு செய்யும் நன்மை பற்றி பார்க்கலாம் .

kudai
3.சிறுநீரகங்கள் உடலில் சேரும் கழிவுகளை அவ்வப்போது வெளியேற்றும்.
4.சிறுநீரகத்தில் ஏற்படும் எந்த பாதிப்புகளையும் அலட்சியப்படுத்தினால் ஆபத்து விளையும்.
5.நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் தண்ணீரைக் கொண்டு சிறுநீரகத்தைப் பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
6.சிவப்பு குடைமிளகாய் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
7.குடை மிளகாயில்  பொட்டாசியம் குறைவாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
8.குடை மிளகாயில்  வைட்டமின் ஏ, சி, பி6, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் லைகோபீன் நிறைந்துள்ளது.