தைராய்டு, கொலஸ்டிரால் பிரச்சினையுள்ளவர்களை காக்கும் இந்த ஜூஸ்

 
thyroid

பொதுவாக  கேரட்டில் புற்று நோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கிய குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. தைராய்டு, கொலஸ்டிரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம்,மற்றும் நீரிழிவு நோயாளிகளும் இதை சேர்த்து கொண்டால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணலாம் .

carot
2.கேரட்டில் நார்சத்து உள்ளதால் இது செரிமானத்தை தர கூடியது ,மேலும் மலச்சிக்கலையும் தீர்த்து வைக்க கூடியது

3.வயிற்றில் புண்கள்,மற்றும் அல்சர்  இருப்பவர்களுக்கு, கேரட் ஜூஸ் நல்ல மருந்து ஆகும் .எனவே இதை குடித்து வரலாம் .
4.இது கல்லீரலின் இயக்கத்தை சீராக்கி ,நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்  
5.சருமத்துக்கான டானிக் இது. பார்வை குறைபாடுகளை தீர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.
6.இது, உடம்புக்கு குளிர்ச்சி தருவதால், மதிய வேளைகளில் அருந்தலாம்.
7.கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய கேரட் ஜூஸ் பருகி வந்தால் நல்ல பலனை கொடுக்க கூடியது
8.பார்வை குறைபாடுள்ளவர்கள், சீரான சருமம் கிடைக்கவும் , நெஞ்செரிச்சல் தொல்லை இருப்பவர்கள் அது தீரவும் குடித்து வரலாம்.