மூட்டு வலியை ஒரு வழி பண்ணும் இந்த எண்ணெயின் மகத்துவம் தெரியுமா ?

 
oil

பொதுவாக  விளக்கெண்ணெயில் நம் உடலுக்கும் தலை முடிக்கும் ,முக அழகுக்கும் நிறைய நன்மைகள் உண்டு .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1.இந்த எண்ணெய் மூலம் மூட்டு வலி மற்றும் மலசிக்கல் தான் குணமாகும் என்று நாம் நினைத்தால் அது தவறு ,நம் தலைமுடி சீக்கிரம் நரைக்காமல் காக்கும் .
2.மேலும் நம் முகத்தில் சுருக்கம் விழாமல் நம் இளமையை காக்கும் .
3.மேலும் முக பருக்கள் மீது இந்த எண்ணெயை தடவினால் அது மறைந்து விடும் .
4.மேலும் வயிறு தொடர்பான கோளாறுகள் ,படர் தாமரை ,நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கும் ,மேலும் முதுகு வலி முதல் கீல் வாதம் வரை குணப்படுத்தும்

stomach,
5.மேலும் உடல் எடையை குறைக்க உதவும் மேலும் இருமல் சளிக்கு கூட இந்த எண்ணெய் உதவும்
6.மூட்டு வலியுள்ளோர் தினம் தூங்க செல்வதற்கு முன்னர் விளக்கெண்ணெயை தொப்புளில் வைத்து 5 நிமிடங்களுக்கு வயிற்றைச் சுற்றி மசாஜ் செய்தால். மூட்டு வலி மாயமாய் மறைந்து விடும்  
7.இப்படி செய்வதால் மூட்டு வலி மட்டுமல்ல உடல் சூடும்  தணியும்.
8.இந்த எண்ணெய் வைத்தியம் மூலம் வயிற்று வலி வராமல் தடுக்கும்.