நாட்டுக்கோழி சூப் குடித்தால் எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?

 
soup

பொதுவாக ஒவ்வோர் சூப்பிலும் ஒவ்வோர் ஆரோக்கிய குணம் அடங்கியுள்ளது .எனவே நாம் இந்த பதிவில் அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி குடிக்கும் நாட்டு கோழி சூப் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்
1.சிலருக்கு அடிக்கடி சளி பிடித்து கொண்டு பாடாய் படுத்தும் .அப்படி சளி பிடித்திருக்கும் போது, ஒரு கப் நாட்டுக்கோழி சூப் குடிக்கலாம் .அப்படி குடித்தால் , சளிதொல்லை நீங்கி விடும் .

cold
2.கொரானா போன்ற வைரஸ் தொற்றுகளை எதிர்கொள்ள  இந்த நாட்டுக் கோழி சூப் வாரம் ஒரு முறை குடித்து வாருங்கள்
3.மேலும் உடலில் இம்மியூனிட்டி குறைவாக இருப்பவர்களுக்கு அவ்வபோது ஜலதோஷம் பிடிப்பது உண்டு.
4.அதிலும் மழைக்காலங்களில் காய்ச்சல் வந்து, சளி சேர்ந்து கொண்டு  நெஞ்சில் சளி கட்டிக்கொள்ளும்
5.பெரும்பாலும் குழந்தைகளும் வயதானவர்களுக்கும் தான்அடிக்கடி சளி பிடித்து அவதிக்குள்ளாவார்கள்.
6.அந்த நேரத்தில் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதுண்டு .இது எல்லாமே சளி பிரச்சனையை வெளியேற்றினாலும் அவை தற்காலிகமானதுதான்.