சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை ஆபரேஷனின்றி அகற்றி விடும் ஆற்றல் கொண்டது இந்நீர்

 
kidney

பொதுவாக மலிவான விலையில் ஆரோக்கியத்தை தேடுவோர் அவசியம் இளநீர் குடித்து பயன் பெறலாம் .மேலும் மருந்து மாத்திரை சாப்பிடுவோர் அதன் முழு பலனையும் பெற இளநீர் உதவும் ,
1. கோடை காலத்தில் உஷ்ண சம்பந்தமான நோயில் நாம் விழாமலிருக்க இளநீர் பெரிதும் உதவும் .
2.மேலும் வளரும் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த ஊட்டச்சத்து பானம் .
3.இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவி ,வயதானவர்களுக்கு ஏற்படும் சோர்வை இளநீரில் உள்ள இனிப்புத் தன்மை நீக்கி ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் ,

coconut
4.இளநீரில் குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளதால் இதை தினமும் அருந்துவதன் மூலம் நமது எடையையும் குறைத்து ஸ்லிம்மாக இருக்க முடியும் .
5.இதில் உள்ள  தேங்காய்கள் வயிற்று புண் பிரச்சனையை தீர்த்து ,நமக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும்  
6.இரத்த அழுத்தம் உள்ளவர்களும் வாரத்திற்கு ஒரு இளநீரை சாப்பிடுவதன் மூலம் அவர்களின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வந்து நிம்மதியாக இருக்கலாம் .
7. இது கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை  இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தடுத்துவிடும். .
8. நீரை விட பல மடங்கு சக்தியைக் கொண்ட இளநீரை அருந்துவதன் மூலமாக நமது சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை ஆபரேஷனின்றி அகற்றி விடும் ஆற்றல் கொண்டது