தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் இந்த காய்

 
sleep

பொதுவாக  சிலர் தேங்காய் கொழுப்பை அதிகமாக்கும் என்று கூறுகின்றனர் ,ஆனால் தேங்காய் மூலம் கிடைப்பது நம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புதான் .மேலும் தேங்காய் மூலம் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

1.தேங்காயில் நம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு அடங்கியுள்ளது .இதில் இருக்கும் நல்ல கொழுப்பு நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அடிச்சி துரத்துகிறது
2.மேலும் தேங்காய் நம் உடலில் உள்ள கொழுப்பு அளவையும் சீராக பராமரிக்க உதவுகிறது.

coconut
3.தேங்காய் மூலம் நம் உடலில்  இருக்கும் கொழுப்பு சத்து சீராக்கப்படுவதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
4.மேலும் தேங்காய் மூலம்  நம் சரும ஆரோக்கியம்  மேம்படுகிறது .
5.தேங்காய் சாப்பிடுவதால்  முகப்பருக்கள், தழும்புகள், முகச்சுருக்கம் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடிகிறது.
6.பொதுவாக சிலருக்கு தூக்கமின்மை இருக்கும் ,அவர்கள் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேங்காயை ஒரு துண்டு சாப்பிடலாம் . உடனே தூக்கம் வந்து விடும் .
7.பொதுவாக தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த தேங்காய் வைத்தியம் முயற்சிக்கலாம்...
8.தேங்காயில் செலினியம் மற்றும் புரதச் சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளதால் அது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது