வயிற்று போக்கு முதல் செரிமானம் வரை சரி செய்யும் இந்த மலிவான உணவு

 
stomach

பொதுவாக தயிர் கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவாகும் .இதன் நன்மைகள் பற்றி இப்பதிவில் நாம் பார்க்கலாம்
1.நாம் அன்றாடம் உபயோகிக்கும் தயிரில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும்  நிறைந்துள்ளது. 2.இதில் நீர் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது
3.அது மட்டுமல்லாமல் கார்போஹைட்ரேட், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.
4.இது வளரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்  நல்ல ஆரோக்கியமான உணவு எண்று பல ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்

curd

5.தயிரில் குடி கொண்டிருக்கும் லாக்டிக் அமிலம் குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பில் இருந்து நீக்குகிறது .
6.மேலும்  குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வலிமையை வழங்க உதவி ,அவர்கள் உடலில் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்கிறது
7.மேலும் தயிர் மூலம் நம் உடலில் குணமாகும் நோய்கள் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது
செரிமானம்
.வயிற்றுப்போக்கு
.தூக்கம்
.இரைப்பை பிரச்சனை
.எலும்பு ஆரோக்கியம்