புற்று நோய் செல்கள் வளர்ச்சியடையாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது இந்த பொருள்

 
moottu pain tips from aththi milk

பொதுவாக  டீ காபிக்கு முன்பாக வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு .நெய்யின் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.என்ன நன்மையென்றால் நம் சருமம் புத்துணர்வு பெறுகிறது .
2.மேலும் நம் மூட்டுகளில் உள்ள சவ்வுகளுக்கு சிறந்த லுப்ரிக்கண்ட் தேவை .அந்த லுப்ரிக்கண்ட் சத்து கொடுப்பது இந்த நெய்யாகும் .

ghee
3.மேலும் நம் உடலில் புற்று நோய் செல்கள் வளர்ச்சியடையாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது நெய் .
4.மேலும் எடை குறைக்க நினைப்போர் நெய் உட்கொண்டால் பலன் கிடைக்கும் .
5.மேலும் சிலருக்கு லாக்டோஸ் அலர்ஜி இருப்பதால் பால் பொருட்களை ஒதுக்கி விடுவர் .அதனால் நெய் கூட எடுத்துக்கொள்ள தயங்குவர் .ஆனால் நெய்யில் லாக்ட்டோஸ் மிக குறைந்த அளவிலேயே உள்ளதால் இதை எடுத்து கொள்ளலாம்
6.நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்களால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது .
7.மூளையின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்துவதால், நெய் மூளைக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்