குழந்தையின் மூளை வளர்ச்சி அடைய உதவும் இந்த உணவு பொருள்
பொதுவாக நெய் மூலம் பெறப்படும் ஆரோக்கியம் பற்றியும் ஆயுர்வேத மருத்துவத்தில் ..அதன்படி நெய் மூலம் நாம் பெறும் நன்மை பற்றி இப்பதிவில் நாம் காணலாம்
1. நம் உடல் எடை குறைக்கவும் ,இதயம் மற்றும் கல்லீரல் சிறப்பாக செயல்படவும் ,கண்பார்வை மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கும் நல்ல பலனளிக்கிறது .
2.சிலருக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும் .அவர்களுக்கு நெய் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது மற்றும் வயிற்று பிரச்சனைகளைத் தடுக்கிறது.
3.நெய்யில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் , குழந்தைகளுக்கு நல்ல ஆற்றலையும் வழங்குகிறது.

4.முதல் ஐந்து வருடங்களில் குழந்தையின் மூளை வளர்ச்சி அடைய நெய் உதவுகிறது .
5.நெய் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் வளமான மூலமாக செயல்படுகிறது .
6.அதனால் நெய் குழந்தைகளின் எடை அதிகரிக்க உதவுகிறது மற்றும் குழந்தையின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
7.வீட்டில் செய்த பசுவின் நெய் மூலம் மசாஜ் செய்தல் குழந்தையின் சருமத்தை மேலும் மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்
8.நெய் மூலம் குழந்தைகள் வேகமான வளர்ச்சி மற்றும் உடல் வலிமையை பெறுவார்கள்.


