செரிமான பிரச்சினையை சீராக்கும் இந்த தண்ணீர்

 
stomach

பொதுவாக இஞ்சி தண்ணீரில் நிறைய நன்மைகள் உள்ளது .இதில்  இருக்கும் நன்மைகள்  குறித்து பார்க்கலாம்.

1.இஞ்சி தண்ணீர் செய்ய தண்ணீரை சூடாக்கி அதில் இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு சிட்டிகை மிளகு சேர்த்து குடித்து வர வேண்டும்.
2.அப்படி தொடர்ந்து குடித்து வந்தால் அது நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கொடுக்கிறது என்று நாம் பார்க்கலாம்.

3.பொதுவாகவே இஞ்சியில் பல்வேறு நோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.
4.இது தண்ணீருடன் கலந்து குடிக்கும் போது உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ginger

5.இது மட்டும் இல்லாமல் செரிமானம் மற்றும் அஜீரண பிரச்சனையிலிருந்து விடுபட்டு வாயு பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

6.குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும். இஞ்சி தண்ணீர் மிகவும் பயன்படுகிறது.
7.இது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது உதவுகிறது.

8.எனவே பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இஞ்சி தண்ணீரை குடித்து உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.