வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் நம் உடலின் எந்த பாகம் பாதுகாப்பை பெறும் தெரியுமா ?

 
vazhaithandu

பொதுவாக  வாழை தண்டை பொரியல் செய்து சாப்பிடலாம் ,ஜூஸ் போட்டும் குடிக்கலாம் .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.வாழை தண்டை ஜூஸ் போட்டு குடித்தால் நம் சிறுநீரக பாதை முதல் சிறுநீரகம் வரை கற்கள் உருவாகாமல் தடுத்து மிக்க ஆரோக்கியம் பெரும் .

kidney
2.மேலும் இந்த தண்டு நம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் .அது மட்டுமல்லாமல் நம் ரத்த அழுத்தம் முதல் நீரிழிவு நோய் வரை வராமல் தடுக்கும் .
3.ரத்தசோகையை குணப்படுத்தும்!,நெஞ்செரிச்சலைப் போக்கும்!வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கும்,
4.மலச்சிக்கலைப் போக்கும்,எடையை குறைக்கும் ,மேலும் நோய் எதிர்ப்பு சக்த்தியை கொடுக்கும்.
5.மலிவில்  கிடைக்கக்கூடிய வாழை தண்டை  கொண்டு கிட்னி கல் அடைப்பை சரி செய்து ஆரோக்கியமாக வாழலாம்  
6.வாழை தண்டை அரைத்து அதில் உப்பு  சேர்க்காமல் குடித்து வந்தால்  சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதால் நாம் நிம்மதியாக நோயின்றி வாழலாம் .
7. வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரின் அளவு அதிகரிக்கும் .அதனால்  கற்கள் சிறுநீர் வழியாக வெளியேறும்.
.