கொள்ளு சாப்பிடுவதன் மூலம் எந்த நோயையெல்லாம் கொல்லலாம் தெரியுமா ?

 
Heart attack

பொதுவாக ஒரு குதிரைக்கு எப்படி சக்தியை  கொள்ளு கொடுக்கிறதோ அதே போல நாம் அதை சாப்பிட்டாலும் நமக்கும் அதீத சக்தி கிடைக்கும் .எனவே குதிரை போல எனர்ஜியுடன் வாழ அவசியம் கொள்ளுவை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளவும்,மேலும் இந்த கொள்ளு மூலம் நம் உடலுக்கு உண்டாகும் நன்மை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .

 1. கொள்ளு சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறையும்

kollu
 2. ஆரோக்கியமான இதயத்தை  கொள்ளு சாப்பிடுவதன் மூலம் பெறலாம்
 3.கொள்ளு சாப்பிடுவதன் மூலம் மலசிக்கல் இன்றி வாழலாம்
 4. இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க கொள்ளு சாப்பிடுவதன் மூலம் பெறலாம்
 5.கொள்ளு சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக கற்கள் வராமல் கிட்னியை காக்கலாம்
 6. மூல நோய்க்கு மிகவும் சிறந்தது இந்த கொள்ளு
 7. கொள்ளு சாப்பிடுவதன் மூலம் தசைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்
 8. ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்க கொள்ளு சாப்பிடுவதன் மூலம் பெறலாம்