வாயு மற்றும் வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் இந்த காய்

 
Gas

பொதுவாக கோவக்காயை  பொரியல் மற்றும் கூட்டு செய்தும் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் .இந்த கோவக்காய் மூலம் நம் உடல் பெரும் நன்மைகளை பட்டியல் போட்டுள்ளோம் .அதை படித்து பயன் பெறவும்

1.சிலருக்கு கிட்னி கற்கள் இருக்கும் .அவர்கள் கோவக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து விடும்

kidney
2.அடிக்கடி  கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கி வயிறு பிரச்சினை வராது ,
3.கோவக்காய் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
4.கோவக்காய் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டது ,இப்படி கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காயை   அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும்.
5.சிலருக்கு வாயில் புண் இருக்கும் .அவர்கள் பச்சையாகவே கோவக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.
6.சிலருக்கு வயிற்றுப்புண் இருக்கும் .இப்படி புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.
7.மேலும் கோவக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, போன்ற நோய்களை வெல்லும்
8.மேலும் வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும் கோவக்காய் .