வெண்டைக்காயில் இவ்ளோ நன்மையிருக்கா ?இது தெரியாம போச்சே ..
பொதுவாக வெண்டைக்காயில் நமக்கு பல நன்மைகள் இருக்கிறது .எனவே இந்த பதிவில் நாம் வெண்டைக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்
1.கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வெண்டைக்காய் பயன்படுகிறது.
2.இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்க வழக்கங்களினால் உண்டாவது தான் கொலஸ்ட்ரால். இது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகிறது.
3.உடலில் உள்ள கொலஸ்ட்ராலை மலம் வழியாக வெளியேற்றுவதில் வெண்டைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
4.மேலும் கோடை காலத்தில் சூப் மற்றும் பொரியல் சாப்பிட்டு வந்தால் நல்லது.
5.கொழுப்பு வளர்ச்சியை மாற்றத்தை துரிதப்படுத்தி உடலில் ஒட்டிக் கொண்டு இருக்கும் கொழுப்புகளை அகற்றவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
6.ரத்த அழுத்தம் பிரச்சனையிலிருந்து பாதுகாத்து உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
7.எனவே வெண்டைக்காயில் இருக்கும் நன்மைகள் அறிந்து உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.