இல்லற வாழ்வு சிறப்பாக இருக்க உதவும் இந்த காயின் ஆரோக்கியம்
பொதுவாக வெண்டைக்காயில் குடல் புற்று நோயை தடுக்கும் பொருள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இது குடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தி வெளியேற்றுகிறது .
2.மேலும் இதில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் அடங்கியுள்ளது .அதனால் சுகர் பேஷண்டுகள் இந்த காயை தாராளமாக உணவில் சேர்த்து சாப்பிடலாம் .
3.மேலும் இதில் நம் இதயத்துக்குள் கொழுப்பே சேராமல் பாதுகாக்கிறது .
4.வெண்டைக்காயில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்த்து ஆரோக்கியம் பெருகும் .
5.வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட குடல் புண் குணமாகும்
6.வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட வாய் நாற்றம் ஓடி போய் விடும் .
7.காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கி ஆரோக்கியம் பெருக வெண்டைக்காய் .பிஞ்சுகளை நறுக்கிப் போட்டு மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்
8.இருமல், நீர்க்கடுப்பு சரியாக வெண்டைக்காயுடன் சர்க்கரை சேர்த்து அதை சாறு செய்து சாப்பிடலாம் .
9.இல்லற வாழ்வு சிறப்பாக இருக்க வெண்டைச் செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்