லெமன் சாற்றை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி வந்தால் என்னாகும் தெரியுமா ?
பொதுவாக இந்த பருக்கள் உண்டாக காரணம் கிருமி தொல்லை ,ஹார்மோன் ஏற்ற தாழ்வு ,கொழுப்பு உணவுகள் ,ஒரு சில மருந்து போன்றவற்றால் இந்த பருக்கள் தோன்றலாம் .இதற்கு சில எளிய சிகிச்சை முறை பற்றி நாம் இப்பதிவில் காணலாம் .
1.லெமன் சாற்றை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி வந்தால் மறைந்து விடும் .
2.அரிசி மாவுடன் காய்ச்சாத பால் மற்றும் தேன் சேர்த்து கொள்ளவும்.
3.ஒரு பௌலில் அதை கட்டியில்லாமல் கலக்குங்கள்.
4.இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் ரப் செய்து தேயுங்கள்.
5.20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருங்கள்.
6.பின் நன்கு உலர்ந்த பின் கழுவி விட்டால் போதும்.காய்ச்சாத பால் மிகச்சிறந்த கிளன்சராக சருமத்தில் செயல்படுகிறது.
7.அதோடு சருமத் துளைகளுக்குள் தங்கியிருக்கும் அழுக்குகளை நீக்கி, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றைப் போக்குகிறது