நாவல் பழ தேநீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்

 
sugar

பொதுவாக நாவல் பழ இலையில் நிறைய ஆரோக்கியம் உண்டு .இதை வைத்து தயாரிக்கப்படும்  டீயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.நாவல் பழ இலையிலிருந்து தயாரிக்கப்படும் டீயில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து இருக்கிறது. அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

2.உடலில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது.

bp
3.இது மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க மிக முக்கியமாக பயன்படுகிறது.

4.இது மட்டும் இல்லாமல் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

5.குறிப்பாக கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
6.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த நாவல் பழ இலை டீ யை குடித்து உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.