நிலாவரை இலையை தலையில் தேய்த்து வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
white hair

பொதுவாக  நிலாவரை நமக்கு நிறைய ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இதை தேனுடன் கலந்து சாப்பிட ஆண்களின் உயிரணுக்கள் எண்ணிக்கை கூடும் .
2.இதன் மூலம் வாயுத்தொல்லை ,மலசிக்கல் ,போன்ற பிரச்சினை தீரும் .
3.நிலாவரை இலையை தலையில் தேய்த்து வந்தால் இளநரை பிரச்சினை தீரும் ,

peralisis
4.மேலும் பக்கவாதம் ,வண்டுக்கடி ,பூச்சி கடி போன்றவைக்கு இந்த நிலாவரை பயன்தரும்

5.நிலாவரை சூரணத்தால் மூட்டு வலி, கழுத்துவலி, இடுப்புவலி, முதுகுவலி போன்றவை குணமாகும்.
6.இந்த எலும்பு இணைப்புகளில் உள்ள ஜெல்லை வலிமையாக்கும் ஆற்றல் நிலாவரைக்கு உண்டு.
7.நிலாவரை பொடியை சுண்டைக்காயளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வரலாம் 8.இதனால்  எலும்பு இணைப்பு ஜெல்களை அதிகரித்து எலும்புதேய்வு, மூட்டுவீக்கம், போன்ற பாதிப்புகளை குணமாக்கிவிடும்.