மல சிக்கல் மற்றும் வயிற்று போக்கையும் சரி செய்யும் இந்த இயற்கை பொருள்
Sep 14, 2024, 04:30 IST1726268414000
பொதுவாக நுங்கு சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும் .இதன் ஆரோக்கிய நலன்கள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இது வெயில் காலத்தில் உண்டாகும் அம்மை நோய்களை தடுத்து நமக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் .
2.இது கொழுப்பை குறைப்பதோடு ,உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது .
3.மேலும் மல சிக்கலையும் சரி செய்யும் அதே நேரத்தில் வயிற்று போக்கையும் சரி செய்யும் .
4.நுங்கில் உள்ள சில ரசாயனம் பெண்களுக்கு வரும் கேன்சர் கட்டிகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது
5.நுங்கு பல வயிற்று கோளாறுகள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக உள்ளது.
6.இது மலச்சிக்கலைப் போக்கவும், சாதரண குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
7.இது அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப் புண்களைத் தடுக்கவும் உதவுகிறது.