வெங்காய சாறுடன் தேன் கலந்து குடிக்க எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

பொதுவாக வெங்காய சாறின் மகத்துவத்தை பற்றி அறியாமலிருந்துள்ளோம் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த வெங்காய சாறை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல இம்யூனிட்டி பவர் கிடைக்கும் 2.மேலும் வெங்காய சாறுடன் தேன் கலந்து குடித்தாலும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் .மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்
3.தீராத நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமல் நீங்க பச்சை வெங்காயம் சாறு பயன்படும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது
4.வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
5.வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்து துணியால் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.
6.வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கி நம் ஆரோக்கியம் காக்கும் .
7.வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறைந்து நிம்மதியான உறக்கம் கிடைக்கும்
8.வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து வர வாயில் இருக்கும் நோய் கிருமிகள் அழிந்துவிடும்