அல்சைமர் நோய் போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கும் இந்த பால்

 
brain

பொதுவாக பாதாம்  பால் மூலம் பல்வேறு நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது .அவை எந்த நோய்கள் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்  .

1.பாதாம்  பால் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கும்

brain

2.பாதாம்  பால் ஆரோக்கியமான இதயம் கொடுக்கும்

3.பாதாம்  பால் ஆரோக்கியமான மூளை கொடுக்கும்
4.பாதாம்  பால் வலுவான எலும்புகள் மற்றும் தசைகள் கொடுக்கும்
5.பாதாம் பாலை தொடர்ந்து குடித்து வரும் பொழுது  அது அல்சைமர் நோய் போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய்களின் ஆபத்துக்களை குறைகிறது.
6.மேலும்  பக்கவாதம், இதயநோய், புற்றுநோய் போன்ற கடுமையான உடல் நல பாதிப்புகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
7.பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உங்களுடைய உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.