தினமும் ஒரு கை பாதாம் மற்றும் பிஸ்தா சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் தனது மூளையில் 2 சதவீதம் மட்டுமே பயன் படுத்துகிறான் . .இப்படிப்பட்ட மூளையை எப்போதும் செயல்பாட்டுடன் வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
1.தினமும் புதிய விஷயங்களை கற்று கொள்ளுங்கள .மேலும் புதிர் போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள் 2.சுடோகு ,செஸ் ,குறுக்கெழுத்து போன்றவற்றில் ஆர்வமாக இருங்கள் .
3.மேலும் ஆரோக்கியமான உணவுகள் ,பச்சை காய்கறிகள் ,பழங்கள் ,நட்ஸ் போன்றவையும் நம் மூளையின் வளர்ச்சிக்கு தேவைப்படும் உணவுகள் ஆகும் ,
4.பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்துள்ளது.
5. தேனை அடிக்கடி சாப்பிடுவது புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுவதுடன் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.
6.. தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும், மூளை வளர்ச்சிக்கும் நல்லது.