ஒரு கைப்பிடி அளவு பிஸ்தாவை சாப்பிட என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா ?

 
pistha

பொதுவாக  பிஸ்தாவில் நம் உடலுக்கு நன்மை செய்யும் ஆற்றல் அடங்கியுள்ளது .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பிஸ்தாவில்  உள்ள மெக்னீசியம் விரைவில் தூங்குவதற்கு மட்டுமின்றி, ஆழ்ந்த தூக்கத்தை பெறவும் உதவுகிறது.
2.மேலும், டிரிப்டோபான் மற்றும் செரோடோனின் வெளியீடுக்கு வைட்டமின் B6 முக்கியமாக தேவைப்படுகிறது. இவை நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதிலும், மனநிலையை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Sleeping

3.வயது கூடும் பொழுது உடலில் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தி குறையலாம். இது தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதிலிருந்து விடுபட பிஸ்தா உதவும்.
4.ஒரு கை பிடியளவு பிஸ்தா எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்
5.ஒரு கை பிடியளவு பிஸ்தாஇரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்  
6.ஒரு கை பிடியளவு பிஸ்தாநல்ல குடல் பாக்டீரியாக்களை மேம்படுத்துகிறது.
7.ஒரு கை பிடியளவு பிஸ்தா கொலஸ்ட்ராலை குறைக்கும்
8. மாத்திரைகளுக்கு பதிலாக தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு கைப்பிடி அளவு பிஸ்தாவை சாப்பிடலாம்.