நம் சிறுநீரகம் சிறப்பாக இயங்க அவசியம் தேவை இந்த பழம்

 
hair fall prevent tips

பொதுவாக  ப்ளம்ஸ் பழங்கள் நமக்கு ஏரளமான நன்மைகளை அளிக்க கூடியவை .அந்த பழத்தில் உள்ள நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.ப்ளம்ஸ் பழத்தில் உள்ள நார் சத்துக்கள் நமக்கு மல சிக்கல் வராமல் பாதுகாக்கும் ,இதில் உள்ள விட்டமின் சி நம் எலும்புகளை பலப்படுத்தும் .
2.மேலும் இந்த ப்ளம்ஸ் பழங்கள் நம் சிறுநீரகம் சிறப்பாக இயங்க அவசியம் தேவை .
3.போலிக் அமிலங்கள் அதிகம் காணப்படும் இந்த பழங்களை சாப்பிடுவது கர்ப்பிணிகளின்  உடல் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் .
4.மேலும் இந்த பழங்கள் நம் தலை முடி உதிராமல் பாதுகாக்கும் .

plums
5.அது மட்டுமல்லாமல் இந்த பழங்கள் முதியோருக்கு எலும்பு தேய்மானம் வராமல் பாதுகாக்கும்.இந்த ப்ளம்ஸ் பழத்துடன் இஞ்சி சேர்த்து ஜூஸ் போட்டு குடித்தால் அளவற்ற நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் .
6.இந்த ஜூஸை வாரம் மூன்று முறை குடித்து வந்தால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.