ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் இந்த தேநீர்
பொதுவாக செம்பருத்தி நம் உடலுக்கு நன்மை செய்யும் அதனை கொண்டு டீ தயாரித்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
1.அன்றாடம் காலையில் எழுந்தவுடன் டீ காபி குடிப்பது வழக்கம்.
2.ஆனால் செம்பருத்தி டீ குடித்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
3.செம்பருத்தி டீ குடிக்கும் போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.

4.இது மட்டும் இல்லாமல் மன சோர்வை நீக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
5.குறிப்பாக முடியின் அடர்த்தி மற்றும் நீளமாக வளரவும் உதவும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் இந்த டீயை குடித்து வரலாம்.
6.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த செம்பருத்தி டீ யை குடித்தும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.


