நம் உடலில் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் இந்த எண்ணெய்

 
fat

பொதுவாக நல்லெண்ணெயில் நிறைய ஆரோக்கியம் உள்ளது .இதில் இருக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.பொதுவாகவே சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவது நல்லெண்ணெய்

oil
2.இது உடலுக்கு எக்கச்சக்க நன்மைகளை கொடுப்பது மட்டுமில்லாமல் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது
3.இதில் மெக்னீசியம் பாஸ்பரஸ் கால்சியம் புரதம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

4.இது மட்டும் இல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

5.குறிப்பாக கொலஸ்ட்ராலை குறைக்கவும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி சரும தொற்றிலிருந்து பாதுகாப்பது மட்டுமில்லாமல் வறட்சியை நீக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

6.எனவே எண்ணற்ற ஆரோக்கியமும் பல்வேறு மருத்துவ குணங்களும் நிறைந்த நல்லெண்ணையை பயன்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.