அனைத்து கிட்னி பிரச்சினைகளை குணமாக்கும் ஆற்றல் கொண்டது இந்த சாறு

 
kidney

பொதுவாக கரும்பு சாறு நமக்கு நிறைய நன்மைகள் செய்யக்கூடியது .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.மஞ்சள் காமாலை வந்தவர்கள் கரும்பு சாறு குடித்தால் குணமாகும் .மேலும் இது கல்லீரலை சிறப்பாக செயல் பட வைக்கிறது .
2.ஏனெனில் இதில் பித்த அளவை சரியாக வைக்கும் ஆற்றல் உள்ளது .மேலும் சிறுநீரக தொற்று நோய் முதல் சிறுநீக கற்கள் வரை அனைத்து கிட்னி பிரச்சினைகள் வரை இது குணமாக்கும் ஆற்றல் கொண்டது .

karumbu
3.மேலும் இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் ,புற்று நோயை எதிர்த்து போராடும் ஆற்றல் உள்ளது ,தினம் இந்த கரும்பு சாறுடன் லெமன் சேர்த்து குடிப்பது நம் உடலுக்கு நன்மை கொடுக்கும் .
4.உடல் அதிகமான சூட்டை உணரும்போது வாய்ப் பகுதிக்குள் கொப்பளம் ஏற்படும்.
5.இந்த கொப்பளம் குணமாக்க  உடலை குளிர்விக்க வேண்டியது அவசியமாகும்.
6.உடல் ஆரோக்கியம் சிறக்க அதிகளவில் நீராகாரங்களை எடுத்துக்கொள்ளலாம்.
7.குறிப்பாக கரும்புச் சாற்றை நீர் ஆகாரமாக எடுத்துக் கொள்ளலாம். கரும்புச்சாறு உடல் சூட்டைத் தணிக்க ஒரு சிறந்த பானமாகும்