வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் அமைய இதை கடித்து சாப்பிடுங்க
Sep 17, 2024, 04:30 IST1726527614000
பொதுவாக கரும்பு சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி உடனே புத்துணர்வோடு செயல்படலாம் .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.ஒரு துண்டு கரும்பில் நார்ச்சத்து, காசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க், தையாமின், ரிபோபிளவின் , புரதம் போன்ற ஏராளமான சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றன
2. கரும்பு சாப்பிட்டால் உடனடி ஆற்றல் கிடைக்கும்
3. கரும்பு சாப்பிட்டால் வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் அமையும்
4. மன அழுத்தத்தினை குறைக்க கரும்பு சாப்பிட்டு பாருங்கள்
5. புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கரும்பிற்கு உண்டு
6. கிட்னியின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் ஆற்றல் கரும்பிற்கு உண்டு
7. கரும்பு சாப்பிட்டால் கல் ஈரலின் ஆரோக்கியம் கிடைக்கும்