துளசி சாறை காதுக்குள் இரண்டு சொட்டு விட்டால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
sweet tulsi sweet tulsi

பொதுவாக  காது வலி டான்சில்ஸ இருந்தாலும் உண்டாகும் .இந்த காதுவலிக்கு பல்வேறு இயற்கை முறை சிகிச்சையுள்ளது .அதனால் இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.துளசி இலையை நன்றாக கசக்கி பிழிந்து அதன் சாறை காதுக்குள் இரண்டு சொட்டு விட்டால் காது வலி குணமாகும் .
2.மேலும் மாவிலை சாறு கூட காது வலிக்கு சிறந்த மருந்து .

insects in ear tips
3.மேலும் காது வலிக்கு சிறந்த நிவாரணம் கடுகு எண்ணெய் .இந்த எண்ணெயை இரண்டு சொட்டுகள் காதுக்குள் விட்டால் போதும் காது வலி பஞ்சாய் பறந்து போகும் ,.
4.இந்த கொடுமையான காதுவலியை  நம் சமையலறையில் உள்ள கிராம்புகளை பயன்படுத்தி குணப்படுத்தலாம்
5.இந்த காது வலிக்கு கிராம்பு ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது.  
6.காது வலிக்கு முதலில் ஒரு கிராம்பை ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சவும்.
7.பின்னர் காய்ச்சிய கிராம்பை  வடிகட்டி காதில் 1 முதல் 2 துளிகள் காதுக்குள் போடவும். இப்படி செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்