துளசி நீர் எத்தனை நோய்களை குணப்படுத்தும் தெரியுமா ?

 
effects of cold water after hot food

பொதுவாக பல நோய்களை  குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது துளசி நீர் .இந்த நீரின் ஆரோக்கிய குணம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.உடலில் எந்த பாகத்தில் புற்று நோய் தாக்கியிருந்தாலும் அதை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது துளசி நீர் .
2.மேலும் இந்த நீர் மூலம் தோல் சுருக்கம் மறைந்து இளமையுடன் காட்சி தரலாம் .
3.மேலும் நரம்புகள் பலப்படும் .மேலும் வாய் துர் நாற்றம் குணமாகி விடும் .

tulsi
4.அது மட்டுமல்லாமல் இந்த நீரை தொடர்ந்து குடித்து வருவோருக்கு சர்க்கரை நோய் வரவே வராது .

5.துளசி தீர்த்தம் , ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்
6. இந்த நீர் உடலில் பிராணசக்தி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச்செய்து உடலை வலுப்படுத்துகிறது.
7.துளசி நீரை அவரவர் வீடுகளிலேயே செய்து கொள்ளலாம். சுத்தமான செப்புப் பாத்திரத்தில் கைப்பிடி அளவு துளசி இலையைப்போட்டு, சுத்தமான நீர்விட்டு 8 மணி நேரம் மூடிவைத்து பின்னர் குடிக்க வேண்டும் .