மஞ்சள் தூளை சொத்தை பற்களில் தடவினால் என்ன நடக்கும் தெரியுமா ?

 
teeth teeth

பொதுவாக நாம் நமக்கு பிடிச்சதை சாப்பிட பல் முக்கியம் ,அந்த பல்லில் சொத்தை வந்தால் எதுவும் சாப்பிட முடியாது ,இந்த சொத்தை பல்லை வீட்டிலேயே எப்படி குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம் 

1.சிலருக்கு சொத்தை பல்லில் கிருமிகள் தாக்கம் அதிகமாயிருக்கும் .அப்போது முதலில் கொஞ்சம்  மஞ்சள் தூளை எடுத்து கொள்ளவும் .அந்த மஞ்சள் தூளை சொத்தை பற்களில் தடவி விடுங்கள் .
பின்னர் 10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில்
கழுவ வேண்டும். இது கிருமிநாசினியாக
செயல்பட்டு, சொத்தை பல்லில் உள்ள கிருமிகளை அழித்துவிடும்.

2.சிலருக்கு பற்களில் அடிக்கடி சொத்தை ஏற்பட்டு எதுவும் சாப்பிட முடியாமல் செய்யும் .அப்போது வேப்பிலை சாற்றினை எடுத்து கொள்ளவும் .பின் அந்த சாறை சொத்தைப் பற்களின்
மீது தடவி விடவும் .பின்னர் 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான
நீரில் வாயை கொப்பளிக்க சொத்தை 5பல் குணமாகும் .. இல்லையெனில்
தினமும் வேப்பங்குச்சி கொண்டு காலை மாலை இருவேளை பற்களை தேய்த்தாலும் ,
பல் சொத்தைமாயமாய் மறைந்து போகும் 
.
3.சிலருக்கு சொத்தை பல்லில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு குழி விழுந்திருக்கும் .அப்போது 1/4 டீஸ்பூன் உப்புடன் 4 அல்லது 5 பல் பூண்டை எடுத்து கொள்ளவும் .
பின்னர் அந்த பூண்டை தட்டி , அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது
அழுத்தவும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால்,
சொத்தைப் பற்களை உருவாக்கிய பக்டீரியாக்கள்
அழிக்கப்பட்டு நாளடைவில் சொத்தைப் பற்கள் மாயமாய் மறைந்து விடும்