இது தெரியுமா ?தினம் இதை செஞ்சா இவ்ளோ பலன்களா ?
Aug 29, 2024, 04:00 IST1724884244000
பொதுவாக உடல்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் தினம் வாக்கிங் மட்டுமாவது போய் வந்தால் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும் .இதனால் உடலுக்கு உண்டாகும் நன்மை குறித்த்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.வாக்கிங் போவதால் மூளையின் திறன் சிறப்பாக இருக்கும் .
2.மேலும் உடல் சோம்பலில்லாமல் சுறுசுறுப்பாக இயங்கும் .
3.மேலும் வாக்கிங் போவதால் மன அழுத்தம் குறைந்து ,எலும்புகள் வலுப்பெறும் ,
4.குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மட்டுமாவது அரைமணிநேரம் நடைப்பயிற்சி அவசியம்
5.தினசரி நடைப்பயிற்சி என்பது சர்க்கரை நோய், இதய நோய்களை தள்ளிப்போடும்
6.நடை பயிற்சியால் எடையும் குறையும்.
7. நடைப்பயிற்சியால் எலும்புகளுக்கு உறுதி கிடைக்கிறது