வெறும் கால்களால் நடக்கும் போது நாம் அடையும் பயன்கள்

 
Sleeping

பொதுவாக தினம் 40 நிமிடம் பூங்காவிலோ அல்லது பீச்சிலோ நடக்கும்போது நாம் ஏராளமான நன்மைகள் அடையலாம் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்

1.வெறும் கால்களால் நடக்கும் போது தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் நீங்கும்.

walking
2.வெறும் கால்களால் நடக்கும் போது மூட்டு வலி குறையும்.
 3.வெறும் கால்களால் நடக்கும் போது இரத்த அழுத்த அளவு சீராகிறது.
 4.வெறும் கால்களால் நடக்கும் போது நோய் எதிர்க்கும் திறன் அதிகரிக்கிறது.
 5.வெறும் கால்களால் நடக்கும் போது கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலம் பெறுகின்றன.
6.வெறும் கால்களால் நடக்கும் போது அதிக அளவு கலோரிக்கள் எரிகின்றன. இதனால் கூடுதலான உடல் பருமனைக் குறைக்கின்றது.
7வெறும் கால்களால் நடக்கும் போது,மணல், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்க உதவுகிறது.