செருப்பு போடாமல் நடந்தால் இவ்ளோ நன்மையா ?
பொதுவாக நகர்புறத்தில் உள்ள வீடுகளில் பலர் வீட்டுக்குள்ளயே செருப்பு அணிந்து கொண்டு நடக்கின்றனர் .மேலும் சூரிய ஒளியும் உடலில் படாமல் வளர்கின்றனர் ,.இதனால் உண்டாகும் பாதிப்பு பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.வீட்டில் ஏசி ,காரில் ஏசி ,ஆபீசில் ஏசி என்று உடலில் வெயிலும் ,இயற்கை காற்றும் படாமல் வளர்வதால் உடலில் சிறுவர் முதல் பெரியவர் வரை இம்மியூனிட்டி பவர் இல்லாமல் வளர்கின்றனர் .
2.இதனால் புது புது நோய்கள் உடலில் உண்டாகிறது .
3.. வீட்டுக்குள் வெறும் காலுடன் நடப்பதால் நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.மேலும் பாதங்களில் உள்ள நரம்புகள் வலுப்பெற்று நமக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது .
4. வீட்டுக்குள் வெறும் காலுடன் நடப்பதால் நம் இதயத் துடிப்பு சீராகி நமக்கு இதய நோய் வரும் வாய்ப்பு குறைகிறது
5. வீட்டுக்குள் வெறும் காலுடன் நடக்கும் பயிற்சியின் மூலம் வீக்கம் குறைக்கப்படுகிறது.
6. பல நாள்பட்ட சோம்பலைக் கூட நீக்கும் தன்மை வீட்டுக்குள் வெறும் காலுடன் நடப்பதால் கிடைக்கிறது .
7. வீட்டுக்குள் வெறும் காலுடன் நடப்பதால் நம் நரம்பு மண்டல அமைப்பு சீராகிறது.
.