ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் நம் உடல் பெரும் நண்மைகள்

 
water

பொதுவாக ஏலக்காய் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம் .
1.இந்த 5 ஏலக்காயை இரவில் ஒருலிட்டர் நீரில் ஊர வைத்து ,அதன் தோலை உரித்து விடுங்கள் . மறுநாள் அந்த நீரை குடித்து வந்தால் நம் உடலில் கொலஸ்ட்ரால் கட்டு படுகிறது .

yelakkai
2.உடலில் ரத்த கட்டிகள் உருவாவதை தடுக்கிறது ,மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு உதவுகிறது .
3.சர்க்கரை நோயை கட்டு படுத்த முடியாமல் தவிப்போர் இந்த நீரை குடித்து வந்தால் போதும் ,சுகர் அளவு சட்டுனு குறையும் .
4.மேலும் இது நம் வயிற்றில் உருவாகும் செரிமான அமைப்பை சரி செய்து ,நம் வயிறு பிரச்சினை அனைத்தையும் சரி செய்து விடும்  .
5.ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால்  வயிறு உப்புசமாக தோன்றுவது, வயிற்று வலி, நெஞ்செரிச்சல்,குமட்டல், ஆகிய பிரச்சனைகள் சரியாகிவிடும்.
6. இந்த நீரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
7.. ஏலக்காய் நீர் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
டும்.