பச்சை மஞ்சளை உட்கொள்வது நம் உடலுக்கு என்ன நன்மை தரும் தெரியுமா ?
பொதுவாக யூரிக் அமிலம் நம் உடலில் அதிகமானால் நம் எலும்புகள் பாதிக்கப்படும் .மேலும் இதனால் உண்டாகும் பாதிப்பு பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இது நமக்கு ஹார்ட் பிரச்சினை முதல் பல்வேறு உடல் நல கோளாறுகளை உண்டாக்கும் .
2.பியூரின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் நாம் உட்கொண்டால் இந்த யூரிக் அமிலம் அதிகமாகும் ,
3.மேலும் இந்த அமிலத்தால் நம் மூட்டுக்களில் வலி ஏற்படும் .
4.ஏனெனில் இந்த அமிலம் நம் மூட்டுக்களைத்தான் அதிகம் பாதிக்கின்றன .எனவே இந்த யூரிக் அமில பிரச்சினையை சமாளிக்க கொத்த மல்லி உதவும் ,
5.இந்த கொத்தமல்லியை அடிக்கடி கஷாயம் வைத்து குடிக்கலாம் .அல்லது வெற்றிலை கூட இந்த யூரிக் அமிலம் அதிகமாவதை தடுக்கும் ,
6.அடுத்து பிரியாணியில் பயன் படுத்தும் பிரிஞ்சி இலை கூட இந்த யூரிக் அமிலத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது ,
7.யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த பச்சை மஞ்சளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.