மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலியை குணப்படுத்தக்கூடிய இந்த இலை சாறின் மற்ற நன்மைகள்
பொதுவாக ஆரோக்கியமான பப்பாளி இலைச்சாறு நம் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் ஆற்றல் கொண்டது ஆகும் .இந்த இந்த ஆரோக்கியமான பப்பாளி இலைச்சாறு மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக நம் உடலில் சுகரால் வரும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது பப்பாளி இலைச்சாறு.
2.மேலும் இந்த ஆரோக்கியமான பப்பாளி இலைச்சாறு நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது.
3. இந்த ஆரோக்கியமான பப்பாளி இலைச்சாறு ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க உதவுகிறது.
4.இந்த ஆரோக்கியமான பப்பாளி இலைச்சாறில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சிறுநீரக பாதிப்பு மற்றும் கல்லீரலில் ஏற்படக்கூடிய கொழுப்பு போன்ற நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
5.மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலியை குணப்படுத்தக்கூடிய சக்தி கொண்டது இந்த ஆரோக்கியமான பப்பாளி இலைச்சாறு.
6.பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக அளவு வலி மற்றும் அடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு துன்ப படுவதுண்டு .
7.இந்த நேரத்தில் பப்பாளி இலைச் சாறை அருந்தும் பொழுது அது மாதவிடாய் ஓட்டத்தை எளிதாக்கும் மேலும் மாத விடாய் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.
8.பப்பாளி இலைச் சாற்றில் உள்ள சக்தி வாய்ந்த குணப்படுத்தக்கூடிய பண்புகள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது.
9.இந்த ஆரோக்கியமான பப்பாளி இலைச்சாறு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது.


