மூச்சுத் திணறல் மற்றும் சளியை மாயமாய் மறைய செய்து விடும் இந்த இலை
Jul 2, 2025, 04:30 IST1751410802000
நாம் தோட்டத்தில் பார்க்கும் நொச்சி இலையில் பல்வேறு மருத்துவ குணம் உண்டு .எனவே நொச்சி இலை மூலம் எந்தெந்த நோய்களை குணமாக்கலாம் என்று பார்க்கலாம்
1.சிலருக்கு சளி தொல்லையால் ஆஸத்மா முதல் பல்வேறு உடல் கோளாறுகள் இருக்கும் .அப்போது நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1,சிறிய பூண்டு 4 பல் சேர்த்து கொள்ளவும் .பின்னர் அதை வாயில் போட்டு
மென்று விழுங்கினால் ஆஸ்துமா, மூச்சுத்
திணறல் .சளிமாயமாய் மறைந்து விடும்
2.சிலருக்கு சீழ்பிடித்து அழுகிச் சொட்டும்புண் இருக்கும் .அந்த புண்ணைக்
கூட நொச்சி தைலத்தால் குணப்படுத்தலாம்.
3.சிலருக்கு ஆஸ்த்மா வந்து மூச்சு விட முடியாமல் இருக்கும் .அப்போது நொச்சி துவையலை தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா
நோய் இருக்குமிடம் தெரியாமல் குணமடையும்.


