மாதுளை தோலின் சாறு எந்த நோயை குணமாக்கும் தெரியுமா ?

 
heart

பொதுவாக நாம்  தூக்கி வீசிய மாதுளை தோலில் எவ்வளவு நன்மை இருக்கிறது தெரியுமா ?.இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.அந்த மாதுளை தோல் காய வைத்து பொடியாக்கி அதனுடன் பயத்தம் பருப்பை கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் கோளாறு ,மூல நோய் ,வியர்வை துர் நாற்றம் ,வயிறு பிரச்சினைகள் குணமாகும் .
2.மேலும் இந்த தோலின் பொடியை முகத்தில் பூசிக்கொண்டால் முகப்பரு குணமாகும் .

madhulai
3.மேலும் இதன் தோலை நம் உடலின் பூசினால் சரும பிரச்சினைகள் தீரும் .
4.மேலும் தொண்டை வலி ,இதய நோய் ,பல் வலி ,ஈறுகள் வலி போன்ற உபாதைகளையும் இந்த மாதுளை தோல் குணமாக்கும் ,
5.நீங்கள் இருமலால் தொந்தரவு பாதிக்கப்பட்டிருந்தால், மாதுளை தோலின் சாறு அல்லது பொடியை சாப்பிட்டு குணமாக்கி கொள்ளலாம்
6.நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நீண்டகால நோய்களை இந்த  மாதுளை தோல்கள் குணமாக்கும் ஆற்றல் கொண்டது