இதயத்திற்கு ஆரோக்கியம் அளித்து நம்மை பாதுகாக்கும் இந்த பால்
பொதுவாக எருமைப்பாலில் அதிக ப்ரோட்டின் மற்றும் இம்முனிட்டி பவர் உள்ளது .இந்த பாலின் ஆரோக்கியம் பற்றி நாம் பாக்கலாம்
1.எருமைப்பாலில் புரோட்டின் 4.5 கிராம், கார்போஹைட்ரேட் 4.9 கிராம், கொழுப்புச்சத்து 8 கிராம் இவற்றுடன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் A மற்றும் உடலுக்குத் தேவையான பல விட்டமின்கள் நிறைந்துள்ளன .
2.மேலும் இதில் பசும்பாலை விட பத்து சதவீதம் ப்ரோட்டின் அதிகம் உள்ளதால் நம்மக்கு பல்வேறு நோய்கள் வருவதை தடுக்கிறது ,மேலும் நம்முடைய சரும பாதுகாப்பு முதல் உல்லுறுப்புகள் பாதுகாப்பு வரை இது கொடுக்கிறது
3.மற்ற பசும்பால் ஆட்டுப்பால் வகைகளை ஒப்பிடும் பொழுது எருமைப்பாலில் கொலஸ்ட்ரால் குறைவு.
4.இது உங்களுடைய இதயத்திற்கு ஆரோக்கியம் அளித்து நம்மை பாதுகாக்கும்
5. பசும்பாலை விட எருமைப்பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது.
6.ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டுவலி போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க இது உதவுவதால் முதியோர்கள் ,மற்றும் ஆர்த்தோ பிரச்சினையுள்ளவர்கள் இதை குடித்து ஆரோக்கியம் காக்கலாம் .