ஒரு பிடி முருங்கை பூவுக்குள் இவ்ளோ ஆரோக்கிய நன்மைகளா ?

 
murungai poo


பொதுவாக முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் முருங்கை கீரை முதல் முருங்கை பூ வரை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது .இந்த பதிவில் முருங்கை பூவில் கொட்டி கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம் 
ஒரு பிடி அளவு . முருங்கைப் பூவுடன் முருங்கைப் பிஞ்சை சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வெப்பம் தவிர்த்து ஆண்மை பெருகும்.தாது விருத்தியாகி ஆரோக்கியம் பெருகும் 

முருங்கைப் பூ எதற்கெல்லாம் ...
கர்ப்பப் பை பிரச்சனை,முதல் குழந்தையின்மைப் பிரச்சனைகளுக்கு முருங்கை பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனளித்து கர்ப்பம் தரிக்கும் என சித்தர்களே கூறியுள்ளனர் 
முருங்கைப் பூ, பிரண்டை பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய் மூன்றையும் வேக வைத்து சாப்பிட்டால் நாள் பட்ட வயிறு வலி குணமாகும் 
மூச்சிரைப்பை தரும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று சாப்பிட்டால் சுகமாக மூச்சு விடலாம் .
விரை வீக்கம் பிரச்சினையால் நடக்க ,வண்டி ஓட்ட முடியாமல்  அவதிப்படும் அவதிப்படும் ஆண்கள்  முருங்கைப் பூவை அவித்து விரை மீது மூன்று நாட்கள் கட்டி வந்தால் நீர் வற்றி வீக்கம் குணமாகி நல்ல பலன் கிடைத்து விடும் ..