நம் உடலில் சர்க்கரை அளவு அதிகமாயிருக்க என்ன காரணம் தெரியுமா ?

 
sugar

பொதுவாக  சிலருக்கு மாத்திரை சாப்பிட்டாலும் சுகர் கட்டுக்குள் வராமல் ஏறிக்கொண்டேயிருக்கும் .இதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன .அந்த காரணத்தை நாம் இந்த பதிவில் காணலாம்
1.ரத்தத்தில் கொழுப்பின்  அளவு அதிகரித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
2.கல்லீரல் மற்றும் மண்ணீரல் செயல்பாடு குறைவாக இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
3.சிறுநீரில் கிருமிகள் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.  

sugar
4.தொடர்ந்து சளி இருமல் என நோய்த்தொற்று இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
5.குடலில் அமில சுரப்பு   பிரச்சினைகள் அதிகம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
6.தூக்கமின்மை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.  .
7. மன அழுத்தம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது..
8.தைராய்டு பிரச்சனை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
9.சிறுநீரகம் பாதிப்பு இருந்தாலும் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது.
10.உடல் உழைப்பு இல்லை என்றாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.