மூட்டு வலியை தீர்க்கும் இந்த விதை

 
moottu pain tips from aththi milk

பொதுவாக தாமரை விதையில் நிரைய ஆரோக்கியம் உண்டு இதில் இருக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடுவது வழக்கமான ஒன்று.
2.அப்படி உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களில் முக்கியமான ஒன்று தாமரை விதை.
3.இதில் கால்சியம் நார்ச்சத்து புரதம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

4.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடுவது நல்லது
5.இது மட்டுமில்லாமல் மூட்டு வலி உடல் பலவீனம் பிரச்சனையையும் தீர்க்க இது உதவுகிறது.

kidney

6.குறிப்பாக சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் தடுக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

7.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த தாமரை விதையை பயன்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.