கல் வைத்து பழுத்த பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

பொதுவாக சிலர் கார்பைடு கற்களை கொண்டு பழுக்க வைத்து அதை விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர் ,நாமும் அதை வாங்கி வந்து சாப்பிட்டாலே பல நோய்கள் நமக்கு வரும் .100 கிலோ பழத்தை பழுக்க வைக்க 40 கிராம் கார்பைடு கல் போதும் .அப்படியென்றால் அது எவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்தது என்று பாருங்கள் .இப்படி பழுக்க வைத்த பழங்களை உண்டால் என்ன பாதிப்பு வரும் என்று நாம் காணலாம்
1.இயற்கையாக அந்த பழங்கள் பழுக்க அதிக நாள் பிடிக்கும் என்பதால் அவசரமாக இப்படி பழுக்க வைத்து பணம் சம்பாதிக்கின்றனர் சில வியாபாரிகள் .
2.அதனால் பொதுமக்கள் அதை பார்த்து வாங்க வேண்டும் ,இப்படி கல் வைத்து பழுத்த பழங்களை சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்ன பாதிப்பு வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
3.இயற்கையாகவே பழுத்த வாழைப்பழத்தின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் புள்ளிகளுடன் இருக்கும். ஆனால் கார்பைடு மூலம் பழுத்த வாழைப்பழங்கள் அடியில் கருப்பாக இருப்பதால் விரைவில் கெட்டுவிடும்.
4.கார்போஹைட்ரேட் கொண்ட பழுத்த வாழைப்பழங்கள் உடலின் செரிமான அமைப்பை பாதித்து நமக்கு பல்வேறு உடல் உபாதைகளை உண்டு பண்ணுகிறது
5.கல் வைத்து பழுத்த பழத்தை சாப்பிடுவதால் கண்களில் குமட்டல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
6.கல் வைத்து பழுத்த பழத்தை அதிகமாக உட்கொள்வதால் கட்டிகள் போன்ற நோய்களும் வரலாம்.